Home » ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பம்.

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பம்.

Source

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி ஓமானில் நாளை ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் இலங்கை ஏ அணி பங்கேற்கிறது.

அதன் தலைவராக நுவனிது பெர்னாண்டோ செயற்படவுள்ளார். ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், பங்களாதேஷ் ஆகிய அணிகளும் ஏ பிரிவில் பங்கேற்கவுள்ளன.

இலங்கை ஏ அணிக்கும், ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி ஓமானில் கிரிக்கெட் அக்கடமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image