இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்றதாக ஜனாதிபதி தெரிவிப்பு
நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது அதனை யாரும் பொறுப்பேற்காமல் இருந்த போதுஇ அந்த சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதுஇ ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை வெற்றிகொள்வதே தமது நோக்கம் எனவும் கட்சியை வெற்றிக் கொள்வது நோக்கம் அல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.