Home » இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

Source

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை – இந்திய அணிகள் போட்டியிடவுள்ளன. போட்டி நாளை நண்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகும்.

இதேவேளை, பரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அதன்படி சீனா 13 தங்கம், ஒன்பது வெள்ளி, ஒன்பது வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பிரான்ஸ் 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள அவுஸ்திரேலியா 11 தங்கம், ஆறு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image