Home » இறைதூதரை விமர்சித்த இலங்கையருக்கு சவுதியில் 5 ஆண்டுகள் சிறை!

இறைதூதரை விமர்சித்த இலங்கையருக்கு சவுதியில் 5 ஆண்டுகள் சிறை!

Source

கல்முனையில் இந்து பக்கத்தர்களுடன் கதிர்காமம் நோக்கி பயணித்த நாயொன்றினை நபரொருவர் எட்டி உதைத்த சம்பவம் பூதாகரமாகி, பின்னர் குறித்த மதமொன்றின் இறைதூதரை, தமிழர் ஒருவர் பேஸ்புக்கில் திட்டிய விவகாரம் அவர் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் நாட்டுக்கு இலங்கையில் உள்ளவர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட வழக்கின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அனோஜன் என்ற அந்த நபருக்கு சவுதியில் 5 ஆண்டுகள் சிறையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உணர்ச்சிப்பெருக்கால், இளைஞர் இட்ட பதிவு மிகவும் நுட்பமாக, அதுவும் வலையமைப்பாக திட்டமிட்டு செயற்படும் குழுக்களால், சவுதி அரசு, மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு அறியத்தரப்பட்டிருந்தது.

The post இறைதூதரை விமர்சித்த இலங்கையருக்கு சவுதியில் 5 ஆண்டுகள் சிறை! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both