Home » இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு.

Source

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை விமானப்படைக்கு புதிய விமானம் ஒன்றை நன்கொடையாக வழங்கியமைக்காக, பாதுகாப்பு செயலாளர் தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கத்துடனும், தூதரகத்துடனும் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image