Home » இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

Source

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்லாந்து அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 483 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் னுiநௌh ஊhயனெiஅயட அதிகபட்சமாக 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் னூயயெதெயலய னந ளுடைஎய 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் புரள யுவமiளெழn 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 196 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image