இலங்கையுடனான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது வு20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் ஊhயசiவா யுளயடயமெய அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், முயஅiனெர ஆநனெளை 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சுழஅயசழை ளூநிhநசன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 தசம் ஒரு ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் டீசயனெழn முiபெ அதிகபட்சமாக 63 ஓட்டங்களையும், நுஎin டுநறளை 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கை அணி சார்பில் ஆயவாநநளாய Pயவாசையயெ 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த வு20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.