Home » இலங்கை -அயர்லாந்து, மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது இலங்கை -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை!20 கிரிக்கெட் போட்டி நாளை

இலங்கை -அயர்லாந்து, மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது இலங்கை -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை!20 கிரிக்கெட் போட்டி நாளை

Source

இலங்கை -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. நாளை இரவு 8.30ற்கு போட்டி ஆரம்பமாகும். இரு நாடுகளுக்கு இடையே இரண்டு ரி-20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image