Home » இலங்கை-இங்கிலாந்து: கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் இன்று

இலங்கை-இங்கிலாந்து: கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் இன்று

Source

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காவது நாள் இன்றாகும். மூன்றாவது நாளான நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக 82 ஓட்டங்கள் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 358 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 65 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image