Home » இலங்கை-இங்கிலாந்து, ரெஸ்ட் போட்டி இன்று

இலங்கை-இங்கிலாந்து, ரெஸ்ட் போட்டி இன்று

Source

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் ரெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம் பெறவுள்ளது.

நேற்றைய ஆட்டநிறைவில் இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆறு விக்கட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மத்தியூஸ் 65 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.45 மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image