இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அவர் 122 ஓட்டங்களைப் பெற்று மைதானத்திற்கு திரும்பிய பின்னர் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.