Home » இலங்கை Vs இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை

இலங்கை Vs இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை

Source

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் – இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது. லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30ற்கு போட்டி ஆரம்பமாகும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image