உரமானியம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
உரமானியத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் ஆலோசனையின்படி இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
உரமானியக் கொடுப்பனவு விவசாயத் திணைக்களத்தினால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்படும்.