Home » கண்டி எசல பெரஹராவின் கும்பல் பெரஹரா இன்று.

கண்டி எசல பெரஹராவின் கும்பல் பெரஹரா இன்று.

Source

கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று இரவு வீதி உலா வரவுள்ளது.

கும்பல் பெரஹரா எதிர்வரும் 14ஆம் திகதி நிறைவடைகிறது. ரந்தோலி பெரஹரா வீதி உலா எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இறுதி ரந்தோலி பெரஹரா எதிர்வரும் 19ஆம் நடைபெறவுள்ளது. மறுநாள் காலை இடம்பெறவுள்ள நிகழ்வுகளை தொடர்ந்து, பிற்பகல் இடம்பெறவுள்ள பெரஹராவுடன் இந்த வருட கண்டி எசல பெரஹரா விழா நிறைவு பெறவுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image