கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி ஹெரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகையை சந்தித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள். சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
பொருளாதார மற்றும் வாழ்க்கைச் செலவு சவால்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்கையுடன் கலந்துரையாடியுள்ளார்.