கனடாவில் வாழும் இலங்கையர்கள் ரிச்வே வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளார்கள்
கனடாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கான மருந்து வகைகளையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கியிருக்கிறது. பொருளாhர நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு தேவையான தொடர்ச்சியான மருத்துவ உதவிகளை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதன் பெறுமதி 26 மில்லியன் ரூபாவாகும்.
