காஸாவிற்கான மனிதாபிமான உதவியை அதிகரிக்குமாறு கோரிக்கை
காஸா எல்லைப் பகுதியில் மனிதாபிமான உதவியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நேச நாடுகளுக்கு அமெரிக்காவினால் எழுதப்பட்ட வலுவான அறிவிப்பாக கருதப்படுகிறது.
ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள, வடக்கு காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.