முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் இணைந்த பணியாளர் எண்ணிக்கையை விட அதிகமாக 6 பேரை பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையின் கீழேயே கெஹெலிய இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
The post கெஹலிய கைது! appeared first on LNW Tamil.