கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இளைய சகோதரரை தேடும் நடவக்கை ஆரம்பம்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் (லுயாலய ளுiறெயச) கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் மேலதிக சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொலை செய்யும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
தற்போது சின்வாரின் இளைய சகோதரரை தேடி வருவதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முக்கிய திட்டமிடுபவர்களில் ஒருவராக சின்வாரின் இளைய சகோதரர் செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.