Home » சட்டம், ஒழுங்கு கடுமையாக அமுற்படுத்தப்படும் – அனுர குமார

சட்டம், ஒழுங்கு கடுமையாக அமுற்படுத்தப்படும் – அனுர குமார

Source

நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக வளப்படுத்த செயற்;;பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா, 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அவர் குறிப்பிட்;டார். கொழும்பில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டர்.

அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அனைவரையும் சமமாக நடத்தும் அரச மற்றும் சட்டக்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image