Home » சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியில் இடைக்காலஇ நீண்டகால மறுசீரமைப்புத் திட்டங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியில் இடைக்காலஇ நீண்டகால மறுசீரமைப்புத் திட்டங்கள்

Source
  சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டத்தில் இடைக்கால, நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்கான மறுசீரமைப்பு திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வர்த்தக மறுசீரமைப்புகளுக்கான சீர்திருத்தங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு, திறன் அபிவிருத்தி என்பனவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வலுசக்தி, காலநிலை மாற்றம் போன்ற துறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது, செலவின குறைப்பு, சமூக பாதுகாப்பு, கடன் இஸ்திர தன்மை போன்ற விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image