சிறுபோக செய்கைக்கு சேற்றுப் பசளையினை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது. இது வரை சேற்றுப் பசளையினை பெற்றுக்கொள்ளாதவர்கள் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.