Home » சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

Source

2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image