Home » ஜப்பானின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம்

ஜப்பானின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம்

Source

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது 5.7 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.

நில அதிர்வு நிலத்திற்கு அடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image