தேர்தல் செலவுகள் ஒழுங்குறுத்தல் தொடர்பான சட்ட மூலம்; 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
தேர்தல் செலவுகள் ஒழுங்குறுத்தல் தொடர்பான சட்ட மூலம் திருத்தத்தடன் இன்று பாராளுமன்றத்தில் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.