Home » நாமல் ராஜபக்ஷவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

நாமல் ராஜபக்ஷவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

Source

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவார் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாணத்தில் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தான் முன்னெடுத்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் கூறினார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image