Home » நேர்த்தியானஇ நகரங்களுக்கான SUV யான ‘Sonet’ உடன் KIA இலங்கைக்குள் மீண்டும் நுழைகிறது

நேர்த்தியானஇ நகரங்களுக்கான SUV யான ‘Sonet’ உடன் KIA இலங்கைக்குள் மீண்டும் நுழைகிறது

Source

KIA நிறுவனமானது இன்று இலங்கையின் வாகனத்துறையில் முற்றிலும் புதிய Sonet காம்பாக்ட் SUV யை அறிமுகப்படுத்தியதன் மூலம் மீண்டும் புதியதோர் பிரகாசத்தை ஏற்படுத்தியூள்ளதுடன் இது வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டது தொடர்பாக நாட்டில் நிலவூம் உற்சாகத்தினை பன்மடங்காக்கியூள்ளது.

KIA வால் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 புதிய SUV மொடல்களில் இது முதன்மையானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் சிறந்தமுதல் தர நேர்த்தியானஇ நகரங்களுக்கான SUV களில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட Kia Sonet, 30 க்கும் மேற்பட்ட முதல் தர அம்சங்களுடன் புதிய அளவூகோல்களை அமைக்கிறதுஇ அத்துடன் இது மேலும் தொழில்நுட்ப ஆர்வலர்கள்இ ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சமூக ரீதியாக மிகவூம் இணைக்கப்பட்ட ஒரு தலைமுறையை இலக்காகக் கொண்டது என்று நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான Kia தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் Sonet SUV களின் பிரத்தியேக ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய Kia Motors (லங்கா) தலைவர் திரு. மஹேன் தம்பையா கூறியதாவது: ‘இலங்கையர்கள் தங்கள் வீதிகளில் புதிய கார்களை அவதானிப்பதற்க்காக நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்இ மேலும் Sonet உண்மையிலேயே புத்துணர்ச்சியூ+ட்டும் காற்றின் சுவாசமாக இருக்கும்இ அதன் நேர்த்தியானஇகம்பீரமான மற்றும் நவீனமான வடிவமைப்பானது சமீபத்திய உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதுடன் உற்சாகத்தையூம் தரும்.”

“Kia வின் விருது பெற்ற உறுதியான வடிவமைப்பானதுஇ ளுழநெவயை ஒவ்வொரு அங்குலமும் உற்சாகமாக செதுக்கியூள்ளதுடன்இ இது வர்த்தகநாமத்தின் தன்னம்பிக்கைஇ இளம் மனப்பான்மைஇ விளையாட்டுஇ கிளர்ச்சி மனப்பான்மை மற்றும் வடிவமைப்பு அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறதுஇ” என்று அவர் மேலும் கூறினார். “Sonet எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கும் தவிர்க்கமுடியாத வீதி இருப்புடன் கூடிய ஒரு குறிப்பிடத்தக்க SUV இன் விளைவாகும்.”

Kia Sonet SUV கள் ஏழு வேக-டிசிடி தானியங்கி டிரான்ஸ்மிஷன் அல்லது Kia வின் புரட்சிகரமான புதிய ஆறு வேக ஸ்மார்ட்ஸ்ட்ரீம் செமி-ஆட்டோ டிரான்ஸ்மிஷன் (iMT) உடன் 1.0 T-GDi எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன. பிந்தையது Kia விலிருந்து ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமாகும்இ கிளட்ச் பெடல் இல்லாததால் சோர்வூ இல்லாத வாகனமோட்டுதலை வழங்குகிறதுஇ ஆனால் வழக்கமான கையியக்க ஒட்டுதலை போலவே அதே இயக்கி கட்டுப்பாட்டையூம் வழங்குகிறது.

வெளிப்புற வடிவமைப்பைப் பொறுத்தவரைஇ புதிய Sonet, Kia வின் உணர்ச்சிபூர்வமான ஸ்டைலிங் மற்றும் பிரீமியம் மற்றும் இளமை கவர்ச்சியை இணைத்துஇ வலுவானவீதி இருப்பை உருவாக்குகிறது. அதன் நம்பிக்கையானஇ சிறிய உடலமைப்புடன்இ Sonet உலகெங்கிலும் உள்ள சாலைகளில் தனித்து நிற்க பல்வேறு ஸ்டைலிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இதயத்தின் மின்சார துடிப்பு போன்ற வடிவிலான “இதய துடிப்பு” LED DRLகள் (பகல்நேர இயங்கும் மின்குமிழ்கள்) சு+ழப்பட்ட Kia வின் சின்னமான ‘புலி-மூக்கு” கிரில்லின் புதிய விளக்கம் இதில் அடங்கும்இ கீழே ஒரு ஸ்டைலான முன் ஸ்கிட் பிளேட் உள்ளது. ‘இதய துடிப்பு” LED டெயில் மின்குமிழ்களும் பின்புறத்தை அலங்கரிக்கின்றனஇ மேலும் Sonet 16-இன்ச் கிரிஸ்டல்-கட் அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

உள்ளேஇ Sonet ஓட்டுநரைச் சுற்றி நன்கு வடிவமைக்கப்பட்டஇ பயன்படுத்த எளிதான இணைக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளஸ்டர் இடைமுகம் மற்றும் உயர்தர பொருட்கள் அனைத்தும் உள்ளன. சிறிய வெளிப்புற பரிமாணங்கள் இருந்தபோதிலும்இ Sonet டின் உட்புறம் அனைத்து பயணிகளுக்கும் முழுமையான வசதிஇ பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த ஓட்டுநர் இன்பத்திற்காக போதுமானஇ பணிச்சு+ழலியல் இடத்தை வழங்குகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரைஇ Sonetயை ஒவ்வொரு முறை ஓட்டும்போதும் ஆறு ஏயார்பேக்குகள்இ இலத்திரனியல் பிரேக் ஃபோர்ஸ் விநியோகத்துடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), இலத்திரனியல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (SEC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளமை முடிந்தவரை நிதானமாகவூம் பாதுகாப்பாகவூம் இருப்பதை Kia உறுதி செய்துள்ளது.

Kia Motors (லங்கா) 1996 முதல் இலங்கையில் Kia வர்த்தகநாமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறதுஇ மேலும் நாட்டின் சிறந்த மதிப்பிற்குரிய வாகன வர்த்தக நாமங்களில் ஒன்றாக அதை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Kia, 2024 ஆம் ஆண்டில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3இ089இ300 அலகுகளை விற்பனை செய்தது. Kia மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள நகர்ப்புற சவால்களைச் சமாளிக்க உதவூம் வகையில் வாகன இயக்கவியல் சேவைகளைப் பின்பற்றுகிறது. நிறுவனத்தின் வர்த்தகநாமத்தின் முழக்கமான — “Movement that inspires” — எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமானஇ ஊக்கமளிக்கும் அனுபவங்களுடன் உலகை ஆச்சரியப்படுத்துவதற்கான Kia வின் உலகளாவிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image