Home » பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை நிறைவடைகின்றன.

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை நிறைவடைகின்றன.

Source

பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழா நாளையுடன் நிறைவடைகிறது.

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களுடன், மொத்தமாக 111 பதக்கங்களை வென்றுள்ளது.

சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன், மொத்தமாக 83 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image