Home » பரிஸ் பரா ஒலிம்பிக்: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை கையளிப்பு

பரிஸ் பரா ஒலிம்பிக்: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை கையளிப்பு

Source

2024 பரிஸ் பராலிம்பிக்ஸிற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளியாக மாஸ் ஹோல்டிங்ஸ் இணைகிறது.  கொழும்பில் பராலிம்பிக் குழுவிடம் இந்த சீருடைகள் கையளிக்கப்பட்டன.

இதன் கீழ், ஓட்டம், நீச்சல், சக்கர நாற்காலி டென்னிஸ் மற்றும் இதர விளையாட்டுகளில் போட்டியிடும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஆடைகள் வழங்கப்பட உள்ளன.

பல வருடங்களாக சர்வதேச வெற்றிகளை பெற்றுவரும் இலங்கையின் பரா தடகள வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image