Home » பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Source

சுற்றுலா பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணி பத்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

30 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை தாண்டியது.

பங்களாதேஷ் அணி அதன் முதல் இனிங்சில் 565 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி முதலில் இனிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ஓட்டங்களை பெற்ற நிலையில், போட்டியை இடைநிறுத்தியது. இரண்டாம் இனிங்சில் 146 ஓட்டங்களை மட்டும் பெற்றமை தோல்விக்கான காரணமாகும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image