Home » யூரியா உரத்தின் விலை ஏழாயிரத்து 500 ரூபாவினால் வீழ்ச்சி

யூரியா உரத்தின் விலை ஏழாயிரத்து 500 ரூபாவினால் வீழ்ச்சி

Source
Share Button உரத்தின் விலையினை குறைப்பதற்கு தனியார் நிறுவனங்கள் சில தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்கள் இது சம்மந்தமாக தனக்கு அறிவித்திருப்பதாக அவர் கூறினார். இதன்படி, 50 கிலோ எடை கொண்ட யூரியா மூடை ஒன்றின் விலை 18 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 11 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படவுள்ளது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image