Home » ரணில் விக்கிரமசிங்க – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

ரணில் விக்கிரமசிங்க – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

Source

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் சட்டபூர்வமான நிலை பற்றி முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment