Home » ரஷ்யப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் திட்டம் அமெரிக்க ஜனாதிபதியிடம்

ரஷ்யப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் திட்டம் அமெரிக்க ஜனாதிபதியிடம்

Source

அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து. ரஷ்யப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனிடம் முன்வைக்கப் போவதாக உக்ரேன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவ் நகரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார். இந்த மாத தொடக்கத்தில் உக்ரேன் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தில் உலகின் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் ஊடாக, தனது நாட்டின் மூலோபாய நிலைப்பாடு மற்றும் ரஷ்யா மீது இராஜதந்திர அழுத்தம் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image