ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படும் – இஸ்ரேல்
ஹிஸ்புல்லா இயக்கத்தை இலக்கு வைத்து தமது படைகள் நடத்தும் தீவிர தாக்குதல்கள், லெபனான் மண்ணை தரைவழியாக ஊடுருவ வழிவகுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
நேற்றைய நாள் முழுவதும் விமானத் தாக்குதல் நடத்தியதாக லெப்ரினன் ஜெனரல் ஹெர்சி ஹலெவி குறிப்பிட்டார். நே;றறு மாத்திரம் விமானத் தாக்குதல்களில் 51 பேர் பலியானதாக லெபனானின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.