Home » 2023ஆம் ஆண்டுக்கான ழுஃடு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ழுஃடு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Source

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும்.

நாடாளவிய ரீதியிலுள்ள மூவாயிரத்து 527 பரீட்சை மத்திய நிலையங்களில் கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றது.

இதில் நான்கு இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியிருந்தனர். இவர்களில் மூன்று இலட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65 ஆயிரத்து 331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image