ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிபால மல்லி என்றழைக்கப்படும் பாதாள உலக பிரமுகரின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீனவர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது appeared first on LNW Tamil.