Home » 8 ஆயிரத்து 352 வேட்பாளர்களுக்கு விருப்பிலக்கங்கள்

8 ஆயிரத்து 352 வேட்பாளர்களுக்கு விருப்பிலக்கங்கள்

Source

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8 ஆயிரத்து 352 வேட்பாளர்களுக்கான விருப்பிலக்கங்கள் நேற்றைய தினம் அறிவிக்கபட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக விருப்பிலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image