பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடவிதானங்களில் மாற்றங்களைக் கொண்டுவர கல்வியமைச்சுத் தீர்மானித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என் கல்வியமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.