முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு பேரின் பிணை கோரிக்கையை நிராகரிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) தீர்மானித்துள்ளது.
அதன்படி, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.