Home » ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முன்னிலையில்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முன்னிலையில்.

Source

பரிஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, சீனா 13 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.

பிரான்ஸ் 11 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள அவுஸ்திரேலிய அணி 11 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image