இளைஞர் சமூகத்தை பொருளாதார பங்குதாரர்களாக மாற்றுவது அவசியம்.
நவீன தலைமுறை இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த தலைமுறை நவீன உலகத்தை எதிர்கொள்ள வேண்டும். மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு இளைஞர்களை தற்போதைய பொருளாதாரத்தின் அங்கமாக மாற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு தேவையான அரசாங்க கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நவீன பொருளாதாரத்தில் பங்குதாரதாக இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.