பொதுத் தேர்தல்: இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்
பொதுத் தேர்தலுக்காக இதுவரை 37 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களிலேயே அதிகளவான குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.