8 ஆயிரத்து 352 வேட்பாளர்களுக்கு விருப்பிலக்கங்கள்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8 ஆயிரத்து 352 வேட்பாளர்களுக்கான விருப்பிலக்கங்கள் நேற்றைய தினம் அறிவிக்கபட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக விருப்பிலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.