இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூரை சூரிய மின்கல (Rooftop Solar Panel) உரிமையாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை தங்களது சூரிய மின்கல அமைப்புகளை அணைத்து வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
The post நாடுமுழுவதும் மின் தடை! appeared first on LNW Tamil.