அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO 3 கார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க நிதி தொடர்பான குழுவும் இந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாக நேற்று (30) ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த வாரம், சீனாவிலிருந்து இலங்கைக்கு இந்த BYD ATTO 3 கார்களை இறக்குமதி செய்யும் போது வரி வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில், […]
The post BYD ATTO 3 கார் இறக்குமதியில் பாரிய வரி மோசடி! appeared first on LNW Tamil.