Home » அநுரவை வாழ்த்தும் அமெரிக்க ஜனாதிபதி

அநுரவை வாழ்த்தும் அமெரிக்க ஜனாதிபதி

Source

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது X கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதும் அமைதியானதுமான தேர்தலில் உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் இலங்கை மக்கள் பெருமிதம் கொள்வதாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ஜோ பிடன் தனது X செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image