அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த போது அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.
உலங்குவானூர்தியில் விமானிகள் உட்பட நான்கு விமானப்படை வீரர்கள் இருந்தனர் என பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொட தெரிவித்துள்ளார்.
விபத்தில் விமானப்படையினர் காயமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து appeared first on LNW Tamil.