Home » இந்திய Vsபங்களாதேஷ்: இரண்டாவது போட்டி இன்று.

இந்திய Vsபங்களாதேஷ்: இரண்டாவது போட்டி இன்று.

Source

இந்திய அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-20 கிரிக்கட் போட்டி இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

போட்டி இரவு 7 மணியளவில் ஆரம்பமாகும். முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image