Home » ஊரடங்கு சட்டம் அமுலில்

ஊரடங்கு சட்டம் அமுலில்

Source

இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நிறைவுக்கு வந்தது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image