Home » தேர்தலுடன் தொடர்புடைய 537 முறைப்பாடுகள் பதிவு

தேர்தலுடன் தொடர்புடைய 537 முறைப்பாடுகள் பதிவு

Source

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 57 முறைப்பாடுகள் கடந்த 24 மணிநேரங்களில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் தேர்தலுடன் தொடர்புடைய 537 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 412 முறைப்பாடுகளுக்கான விசாரணைகளைப் பூர்த்தி செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment